பவுரியிலிருந்து 17 கிமீ தொலைவில் அத்வானி என்ற ஒரு அழகிய சுற்றுலாத் தலம் அமைந்திருக்கிறது. இந்த பகுதி முழுவதும் பசுமை காடுகளால் சூழப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான ஒரு விடுதியும் உள்ளதால், இந்த விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்கி இந்த பகுதியை கண்டு ரசிக்கலாம். மேலும் பவுரியிலிருந்து இந்த பகுதிக்கு சாலைப் போக்குவரத்து வசதியும் உண்டு.



Click it and Unblock the Notifications