பவுரியில் இருக்கும் முக்கிய சுற்றுலா பகுதி சக்கும்பா ஆகும். இந்த சக்கும்பாவிலிருந்து பார்த்தால் இமயமலையின் உயரமான சிகரங்கள், அவற்றில் பாய்ந்து ஓடும் பனியாறுகள் போன்றவற்றை தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடியும்.
இந்த பகுதி முழுவதும் ஓக் மரக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. மற்றும் வண்ணமயமான த்வாரில் மரங்களால் இந்த பகுதி சூழப்பட்டிருக்கிறது. சக்கும்பா பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளில் மூழ்கித் திளைத்து தங்களையே மறக்கலாம்.



Click it and Unblock the Notifications