Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பவுரி » ஈர்க்கும் இடங்கள் » கிர்சு

கிர்சு, பவுரி

19

பவுரியிலிருந்து 19 கிமீ தொலைவில் இருக்கும் கிர்சு ஒரு மிக முக்கிய சுற்றுலாத் தலமாகும். இந்த கிர்சு மத்திய இமயமலைச் சிகரங்களின் இயற்கைக் காட்சிகளை அள்ளித் தருகிறது.

கடல் மட்டத்திலிருந்து 1700 மீ உயரத்தில் இருக்கும் கிர்சு, நமக்கு நகர வாழ்க்கையின் நரகத்திலிருந்து விடுதலை கொடுக்கும். இயற்கை அழகால் போர்த்தப்பட்டிருக்கும் கிர்சுவில் எங்கு பார்த்தாலும் பறவைகளின் இனிமையான குரலொலிகள் எதிரொலித்துக் கொண்டிருக்கும்.

மேலும் ஓக் மரங்களும் மற்றும் பச்சை ஆப்பிள் மரங்களும் கிர்சு பகுதியை மேலும் அழகுபடுத்துகின்றன. இந்த பகுதியில் கந்தியால் தேவதைக்கு அற்பணிக்கப்பட்ட ஒரு பண்டைய ஆலயமும் உள்ளது.

கிர்சு பகுதியில் சுற்றுலா பங்களாக்களும், காட்டு பங்களாக்களும் அதிகமாக உள்ளதால், சுற்றுலா பயணிகள் இங்கு வந்து தங்குவதற்கு வசதியாக இருக்கும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed