Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பவுரி » ஈர்க்கும் இடங்கள் » கோட்வாரா

கோட்வாரா, பவுரி

19

பவுரி கார்வல் மாவட்டத்தில் இருக்கும் மிகப் பெரிய வர்த்தக மையம் கோட்வாரா ஆகும். கோட்வாராவின் பெரும்பாலான பகுதிகள் சமதளமாக இருக்கும். கோ என்ற ஆற்றின் கரையில் அமைந்திருக்கு கோட்வாராவில் ஒரு தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 650 மீ உயர்த்தில் இருக்கும் கோட்வாராவில் மற்ற பகுதிகளைவிட வெப்பநிலை சற்று அதிகமாக இருக்கும். 1953 வரை கோட்வாரா ஒரு சிறிய வர்த்தக மையமாக இருந்து வந்தது.

1953ல் கோட்வாராவிற்கு தொடர்வண்டி இணைப்பு கிடைத்த பிறகு, இது ஒரு பெரிய வர்த்தக மையமாக மாறியது. கோட்வாராவில் இந்து சமய ஆலயங்களான சித்பலி ஆலயம் மற்றும் துர்காதேவி ஆலயம் அமைந்துள்ளன. கோட்வாராவைச் சுற்றி ஏராளமான ஆலயங்களும் அதே நேரத்தில் அருமையான சுற்றுலாத் தளங்களும் அமைந்திருக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed