பவுரியில் இருக்கும் இன்னுமொரு அழகிய சுற்றுலாத் தளம் தாரா குண்ட் ஆகும். இந்த பகுதி கடல் மட்டத்திலிருந்து 2200 மீ உயரத்தில் இருக்கிறது. இந்த பகுதி மலைகளால் சூழப்பட்டு இருக்கிறது.
இந்த பகுதியில் ஒரு சிறிய ஏரியும் அமைந்துள்ளது. ஒரு இந்து சமய ஆலயமும் தாரா குண்ட் பகுதியில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் தீஜ் என்ற திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொள்வர்.



Click it and Unblock the Notifications