மலை மீது அமைந்திருக்கும் சங்காசோய்லிங் மடாலயததிற்கு அடர்ந்த கானகத்தில் 4 கிமீ நடை பயணம் செய்து அடைய முடியும். இந்த மடாலயம் 17-ம் நூற்றாண்டில் லாட்சன் கெம்போ லாமாவினால் கட்டப்பட்டது.
இந்த மடாலயம் இரகசிய உச்சாடனங்களுக்காக மிகவும் அறியப்பட்டிருக்கிறது. பல...
பெல்லிங்கில் இருந்து 12 கிமீ தொலைவிலும், டாரப் கிராமத்தில் இருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ள ரிம்பி நீர்வீழ்ச்சி சிக்கிம் மாநிலத்தின் மற்றுமொரு சுற்றுலா பார்வையிடமாகும்.
மேற்கு சிக்கிமின் பழமையான சக்தி நிலையமாக கார்சென் பவர்ஹவுஸ் உள்ளது. கடைசி அரசரின்...
பெல்லிங்கிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள சாங்கே நீர்வீழ்ச்சி மற்றுமொரு சுற்றுலா தலமாகும். ஆர்ப்பரித்துக் கொண்டு, வல்லமையுடன் ஓடிக் கொண்டிருக்கும் இந்நீர்வீழ்ச்சி எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாகும்.
நேபாள இராணுவத்தால் அழிக்கப்பட்ட அரண்மனையின் சிதைவுகளே ராப்டென்ட்ஸே சிதைவுகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றன. இந்த அரண்மனை மற்றும் கோர்டென் (பிரார்த்தனை மண்டபம்) ஆகியவை சிக்கிமில் இருந்து வந்த அரச வம்சத்தின் நினைவுகளை தாங்கி நின்று கொண்டிருக்கின்றன.
...
அடர்த்தியான வனாந்திரத்தில், அற்புதமான மலைகளுக்கு நடுவில் பொழுதை போக்க விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்ற இடமாக டாரப் அல்லது டாரப் செர்னி கிராமம் உள்ளது.
டாரப் சுற்றுச்சூழல் சுற்றுலா குழுவிலுள்ள ஒரு கிராமமாக டாரப் இருந்து வருகிறது. லிம்போ மொழியில்...