பலோடி நகருக்கு சுற்றுலா வரும் பயணிகள் 1750-ஆம் ஆண்டு சிகப்பு மணற்பாறைகளை கொண்டு கட்டப்பட்ட லால் நிவாஸ் என்ற அற்புதமான கட்டிடத்துக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.
இந்த எழில் கொஞ்சும் கட்டிடம் தற்போது முக்கியமான புராதன ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு வரும் பயணிகள் இந்த கட்டிடம் பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் கண்ணாடி சரவிளக்குகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் அழகை கண்டு சொக்கிப் போவது நிச்சயம்.



Click it and Unblock the Notifications