பலோடி நகரின் முக்கிய சுற்றுலா மையமாக பலோடி கோட்டை அறியப்படுகிறது. இந்தக் கோட்டை 1488-ஆம் ஆண்டு மார்வார் மகாராஜா ராவ் சுஜாவின் பேரன், ராவ் ஹம்மீர் நராவத் ராஜாவால் கட்டப்பட்டது.
இதன் 300 ஆண்டு கால பழமையான கட்டிடக்கலை சிறப்பை காண இங்கு உலகம் முழுவதுமிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications