பிர்லா அருங்காட்சியகம் கண்டிப்பாக அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தை விரும்புவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும். இந்த அருங்காட்சியகம் பி.ஐ.டி.ஸ் பிலானியின் வித்ய விஹார் வளாகத்தினுள்ளே அமைந்திருக்கிறது.
இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் நவீன அறிவியல் சாதனங்கள், அறிவியல் மூலக்கூறுகளின் மாதிரிகள் மற்றும் விளக்க வரைபடங்கள், புகைப்படங்கள் போன்றவை அறிவியல் தத்துவத்தை விளக்கும் பாங்கு நமக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.



Click it and Unblock the Notifications