பித்தோராகர் பகுதியிலுள்ள மற்றொரு பிரசித்தமான சுற்றுலா அம்சம் இந்த பித்தோராகர் கோட்டையாகும். இந்த கோட்டை ஸ்தலத்திலிருந்து பயணிகள் காளி ஆறு மற்றும் குமாவூங் பகுதிகளை பார்த்து ரசிக்கலாம்.
1789ம் ஆண்டுட் இப்பகுதியை ஆக்கிரமித்த கோர்க்கா வம்சத்தினரால் இந்த கோட்டை கட்டப்பட்டதாக வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications