சுமார் 30 கி.மீ. தொலைவில், ஆனைமலையில் அமைந்துள்ள மங்கீ ஃபால்ஸ், இயற்கையாக அமைந்த நீர்வீழ்ச்சியாகும்.
பொள்ளாச்சி – வால்பாறை சாலையில் அமைந்துள்ள இந்நீர்வீழ்ச்சியில் மலையேற்றத்துக்கான பாதை ஒன்று உள்ளது. இவ்வருவியின் கண்ணை கொள்ளை கொள்ளும் அழகினால், இது மிகவும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு செல்வதற்கு நுழைவுக் கட்டணமாக 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications