சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள சூலக்கல் கிராமத்தில் அமைந்துள்ளது. உள்ளூர் கிராமவாசி ஒருவரின் கனவில் அம்மன் வந்து, தனக்கு கோயில் ஒன்றை எழுப்பச் சொன்னதால், அவர் இக்கோயிலைக் கட்டியுள்ளார்.
இன்று வரை இக்கோயில், இப்பகுதியின் கலாச்சாரச் சின்னமாகவே பார்க்கப்படுகிறது. ஜமீனிகாளியபுரம் மற்றும் சூலக்கல் கிராமங்களைச் சேர்ந்த மூன்று குடும்பங்கள், இக்கோயிலை பராமரித்து வந்துள்ளனர்.



Click it and Unblock the Notifications