Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பூஞ்ச் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பூஞ்ச் ​​கோட்டை

    பூஞ்ச் ​​கோட்டை

    பூஞ்ச் கோட்டை அல்லது பூஞ்ச் கிலா, பூஞ்ச் நகரில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலா ஸ்தலமாகும். இது 16 ஆம் நூற்றாண்டு முதல் உள்ள ஒரு பண்டைய கோட்டை. பூஞ்ச் ராஜா ரஸ்தம் கான் மூலம் 1713 ல், முகலாயர்களின் கட்டடக்கலை பாணியில்  கட்டப்பட்டது. பூஞ்ச் கோட்டையின் கட்டுமான...

    + மேலும் படிக்க
  • 02குருத்வாரா நங்கலி சாஹிப்

    குருத்வாரா நங்கலி சாஹிப்

    குருத்வாரா நங்கலி சாஹிப் ஒரு சிறிய குன்றின் மீது பூஞ்சில் இருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. த்ருங்கலி ஓடை கரையில் அமைந்துள்ள இந்த குருத்வாரா சீக்கிய சமூகத்தின் பழமையான மத மையங்களில் ஒன்றாகும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரார்த்தனை செய்ய ஆண்டுதோறும்...

    + மேலும் படிக்க
  • 03சுவாமி புத்த‌ அமர்நாத் ஜி கோயில்

    சுவாமி புத்த‌ அமர்நாத் ஜி கோயில்

    சுவாமி புத்த‌ அமர்நாத் ஜி கோயில் பூஞ்சில் இருந்து 25 கி.மீ.ல் அமைந்துள்ளது. இது இந்துக்களின் மிகவும் புனிதமான சமய மையங்களில் ஒன்றாகும். கோவில் காக்ரி மற்றும் புல்ஸ்டா நாடி நீரோடைகள் சங்கமிக்கும் இடத்தில் பிர் பஞ்சால் மலை நடுவில் உள்ளது.

    ஒரு பெரிய...

    + மேலும் படிக்க
  • 04கிர்கன் தோக்

    கிர்கன் தோக்

    ஏழு ஏரிகள் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் கிர்கன் தோக், பூஞ்சில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் கும்சாகர், கல்டாக்னிசர், நந்தன்சர், பக்சர், நீல்சர், கடோரசர் மற்றும் சுக்சர் ஆகிய ஏழு ஏரிகள் கொண்ட இந்த அழகான அற்புதமான...

    + மேலும் படிக்க
  • 05ராம்குந்த் மந்திர்

    ராம்குந்த் மந்திர்

    ராம்குந்த் மந்திர், பூஞ்ச்சில் உள்ள மந்தார் கிராமத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ராம் குந்த், சீதா குந்த் லக்ஷ்மன் குந்த் என இந்தக் கோவிலில் மூன்று ஊற்றுகள் உள்ளன. சித்திரை மாதம் , பெரிய எண்ணிக்கையில் பக்தர்கள் இந்த நீர் நிலைகளில் நீராடுகின்றனர்.

    + மேலும் படிக்க
  • 06நூரி சாம்ப்

    நூரி சாம்ப்

    நூரி சாம்ப்,  பூஞ்சில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மற்றொரு பிரபலமான சுற்றுலா ஸ்தல‌ம் ஆகும். இந்த இடத்தை கடந்து சென்ற முகலாய மன்னர் ஜஹாங்கீர் அதன் அழகுக்கு ஈர்க்கப்பட்டு, தனது அழகான மனைவி நூர் ஜஹானின் பெயரை வைத்தார் என்று கூறப்படுகிறது. முகலாய...

    + மேலும் படிக்க
  • 07சுரன்கோட்

    சுரன்கோட்

    சுரன்கோட் பூஞ்சில் இருந்து 27 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்த இடம் சுரன் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள‌ சுரன் பள்ளத்தாக்கு பிரபலமானது.

    உயரமான பனி மூடிய மலைத்தொடர்களில் படர்ந்துள்ள இந்தப் பள்ளத்தாக்கு, பிரபலமாக...

    + மேலும் படிக்க
  • 08ஸ்ரீ தஷ்னாமி அக்கார‌ மந்திர்

    ஸ்ரீ தஷ்னாமி அக்கார‌ மந்திர்

    ஸ்ரீ தஷ்னாமி அக்கார‌ மந்திர் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள மிக பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். 1760 போது, மத குரு சுவாமி ஜவஹர் கிரி ஜி இங்கே வந்தார். அப்போது பேரரசர் ரஸ்தம் கான், சுவாமி ஜிக்கு அஞ்சலி செலுத்த இங்கே விஜயம் செய்தார்.

    அவரது நினைவாக,...

    + மேலும் படிக்க
  • 09சியாரட் பிர் பசல் ஷா சாஹிப்

    சியாரட் பிர் பசல் ஷா சாஹிப்

    சியாரட் பிர் பசல் ஷா சாஹிப்,  செயிண்ட் பிர் பசல் ஷா என்ற இஸ்லாமிய துறவிக்காக கட்டப்பட்டதாகும். இந்தக் கோவில் சுரன்கோட் உள்ள கண்டி கிராமத்தில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில், செயிண்ட் நினைவாக  ஒரு நாள் உர்ஸ் இங்கு நடைபெறும்....

    + மேலும் படிக்க
  • 10நந்தி ஷூல் நீர்வீழ்ச்சி

    நந்தி ஷூல், லோரன் கிராமத்தில் இருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகான நீர்வீழ்ச்சி . பிர் பஞ்சாலில், 150 அடி உயரத்தில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. ஊரக மேம்பாட்டு துறை இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகே சுற்றுலா குடிலை உருவாக்கியுள்ளது.

    + மேலும் படிக்க
  • 11சியாரட் சோடே ஷா சாஹிப்

    சியாரட் சோடே ஷா சாஹிப்

    சியாரட் சோடே ஷா சாஹிப், செயிண்ட் சக்கி பீர் இண்டர்போல் ஷா என்ற முஸ்லீம் துறவியின் கோவிலாக‌ உள்ளது. இது மந்தாரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் , சக்கி மைதான் கிராமத்தில் அமைந்துள்ளது.

    இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் ஒன்றாக பிரார்த்தனை செய்யும் இந்தக்...

    + மேலும் படிக்க
  • 12சியாரட் செயின் இல்லாஹி பக்ஷ் சாஹிப்

    சியாரட் செயின் இல்லாஹி பக்ஷ் சாஹிப்

    சியாரட் செயின் இல்லாஹி பக்ஷ் சாஹிப், செயிண்ட் இல்லாஹி பக்ஷ் சாஹிப் என அறியப்படும் ஒரு பிரபலமான சூஃபி செயிண்டின் கோவிலாக‌ உள்ளது. இது பூஞ்சில் இருந்து 37 கி.மீ. தொலைவில் பட்டல்கோட் கிராமத்தில் அமைந்துள்ளது. 

    நைன் சுக் மற்றும் நந்தி ஷூல் என்ற...

    + மேலும் படிக்க
  • 13சியாரட் செயின் மிரான் சாஹிப்

    சியாரட் செயின் மிரான் சாஹிப்

    சியாரட் செயின் மிரான் சாஹிப், எல்லைக் கட்ட்ப்பாட்டு வரிக்கு அருகாமையில், கன்ட்ரியன் கிராமத்தில் அமைந்துள்ள முஸ்லிம் மத மையமாகும். வெவ்வேறு மதத்தில் இருந்து பல பக்தர்கள், அஞ்சலி செய்ய, இங்கே வருகின்றனர். தற்போது, பக்தர்கள் எளிதாக இந்த கோயிலுக்கு வர ஒரு வசதியான...

    + மேலும் படிக்க
  • 14மண்டி

    மண்டி

    மண்டி , பூஞ்சில் இருந்து 20 கி.மீ. தொலைவில் காக்ரி மற்றும் புல்ஸ்டா நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஒரு அழகான சிறிய கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் சுவாமி புத்த‌ அமர் நாத் ஜி மந்திர் எனப்படும் சமயச் சிறப்பு வாய்ந்த ஸ்தலம் மிகப் பிரபலமானது.

    + மேலும் படிக்க
  • 15லோரன்

    லோரன்

    லோரன், பூஞ்ச்சிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு சிறிய குக்கிராமம். பிர் பஞ்சால் மலைத்தொடர்கள் அருகில் உள்ள இந்த அழகான கிராமத்தில் லோரன் ஊற்று பாய்ந்து இன்னும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது.

    1542 வரை, லோரன்-கோட் என அழைக்கப்பட்டு, இந்து மதம்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed