Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பூஞ்ச் » ஈர்க்கும் இடங்கள் » கிர்கன் தோக்

கிர்கன் தோக், பூஞ்ச்

27

ஏழு ஏரிகள் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் கிர்கன் தோக், பூஞ்சில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் கும்சாகர், கல்டாக்னிசர், நந்தன்சர், பக்சர், நீல்சர், கடோரசர் மற்றும் சுக்சர் ஆகிய ஏழு ஏரிகள் கொண்ட இந்த அழகான அற்புதமான பள்ளத்தாக்கை கண்டிப்பாக பார்க்க  வேண்டும்.

கடல் மட்டத்தில் இருந்து 12000 அடி உயரத்தில் பஃப்லியாஸ் பெல்டில் இந்தப் பள்ளத்தாக்கு உள்ளது. 1 மைல்  நீளம் மற்றும்  அரை மைல் அகலம் கொண்ட நந்தன்சர் ஏரியே இவற்றில்  மிகப்பெரியது. பார்வையாளர்கள் பெரிய அளவில் இங்கு வந்து, இந்த இடத்தின் கண்ணுக்கினிய அழகை கண்டு ரசிக்கின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue