நூரி சாம்ப், பூஞ்சில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மற்றொரு பிரபலமான சுற்றுலா ஸ்தலம் ஆகும். இந்த இடத்தை கடந்து சென்ற முகலாய மன்னர் ஜஹாங்கீர் அதன் அழகுக்கு ஈர்க்கப்பட்டு, தனது அழகான மனைவி நூர் ஜஹானின் பெயரை வைத்தார் என்று கூறப்படுகிறது. முகலாய ராணி நீராடி மகிழ்ந்த ஒரு அழகிய நீர் வீழ்ச்சி இங்குள்ளது.



Click it and Unblock the Notifications