சுரன்கோட் பூஞ்சில் இருந்து 27 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இந்த இடம் சுரன் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள சுரன் பள்ளத்தாக்கு பிரபலமானது.
உயரமான பனி மூடிய மலைத்தொடர்களில் படர்ந்துள்ள இந்தப் பள்ளத்தாக்கு, பிரபலமாக 'பூஞ்சின் பஹல்கம்' என்று அழைக்கப்படுகிறது. 1036 ல் இங்கே கட்டப்பட்ட கோட் எனப்படும் கோட்டையயும் கிராம நதியின் பெயரையும் இணைப்பதன் மூலம் சுரன்கோட் என்ற அதன் பெயர் கிடைத்தது.



Click it and Unblock the Notifications