நாக வாசுகி அம்மன் கோவிலைப் பற்றி புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் வீற்றிருக்கும் நாக வாசுகி அம்மனின் கற்சிலை மிகவும் பிரசித்தி பெற்றது.
10-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இக்கோவிலைப் பற்றிய குறிப்புக்கள் இருந்தாலும், இப்போது காணப்படும் கோவில் 18-ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.
இக்கோவிலில், வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் நாக பஞ்சமித் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இச்சமயங்களில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications