Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பழவேற்காடு » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது பழவேற்காடு ரயில் மூலம்

பழவேற்காட்டிற்கு மிக அருகிலிருக்கும் ரயில் நிலையம் சென்னை நகரத்தில் உள்ளது. சென்னையின் ரயில் நிலையத்திலிருந்து தொடர்ச்சியாக இந்தியாவின் பிற பகுதிகளுக்கு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு வரும் பயணிகள் வாடகை டாக்ஸிகளிலோ அல்லது பேருந்துகளைப் பயன்படுத்தியோ பழவேற்காட்டை எளிதில் அடையலாம். தென்னிந்திய நகரங்களான திருவனந்தபுரம், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகியவற்றுடன் சென்னை ரயில் நிலையம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. பிற முக்கிய நகரங்களான புது டெல்லி, மும்பை மற்றும் கொல்கொத்தா ஆகிய நகரங்களுக்கும் சென்னையிலிருந்து தொடர்ச்சியான ரயில் சேவைகள் உள்ளன.

ரயில் நிலையங்கள் உள்ளன பழவேற்காடு

Trains from Bangalore to Pulicat

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Chennai Mail
(12658)
10:52 pm
Bangalore Cant (BNC)
4:45 am
Chennai Central (MAS)
All days
Ypr Chennai Exp
(12291)
10:45 pm
Yesvantpur Jn (YPR)
5:15 am
Chennai Central (MAS)
FRI

Trains from Chennai to Pulicat

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Yercaud Exp
(22650)
3:25 am
Perambur (PER)
4:05 am
Chennai Central (MAS)
All days
Palani Mas Exp
(22652)
3:30 am
Perambur (PER)
4:15 am
Chennai Central (MAS)
All days

Trains from Delhi to Pulicat

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ddn Mdu Sf Exp
(12688)
2:35 pm
H Nizamuddin (NZM)
2:15 am
Chennai Central (Rev) (MAS)
MON, FRI
Cdg Mdu Sf Exp
(22688)
2:35 pm
H Nizamuddin (NZM)
2:15 am
Chennai Central (MAS)
MON, FRI

Trains from Hyderabad to Pulicat

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Chennai Exp
(12604)
5:15 pm
Secunderabad Jn (SC)
5:55 am
Chennai Central (MAS)
All days
Charminar Exp
(12760)
6:55 pm
Secunderabad Jn (SC)
8:15 am
Chennai Central (MAS)
All days

Trains from Mumbai to Pulicat

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Chennai Mail
(11027)
11:45 pm
Mumbai CST (CSTM)
4:25 am
Chennai Central (MAS)
All days
Ltt Chennai Ex
(11073)
1:20 pm
Lokmanyatilak T (LTT)
1:10 pm
Chennai Central (MAS)
MON

Trains from Pune to Pulicat

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Chennai Mail
(11027)
3:35 am
Pune Jn (PUNE)
4:25 am
Chennai Central (MAS)
All days
Ltt Chennai Ex
(11073)
4:45 pm
Pune Jn (PUNE)
1:10 pm
Chennai Central (MAS)
MON