Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பழவேற்காடு » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது பழவேற்காடு விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

பழவேற்காட்டிற்கு மிகவும் அருகிலிருக்கும் விமான நிலையமாக 74 கிமீ தொலைவில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையம் உள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற முக்கிய நகரங்களான பெங்களூரு, புது டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகியவற்றிற்கு நேரடி விமான சேவைகள் உள்ளன. சர்வதேச விமான நிலையமான இங்கிருந்து வேறு சில வெளிநாட்டு நகரங்களுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்திய ரூபாயில் 1500/- செலவழித்தால் போதும், சென்னை விமான நிலையத்திலிருந்து பழவேற்காடு செல்ல டாக்ஸிகள் எளிதில் கிடைத்து விடும்.