Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பழவேற்காடு » எப்படி அடைவது

எப்படி அடைவது

பழவேற்காடு செல்வதற்கு மிகவும் வசதியான போக்குவரத்து அம்சமாக சாலை போக்குவரத்து பேருந்துகள் உள்ளன. சென்னை புறகநர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பழவேற்காட்டிற்கு இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை புறநகர பேருந்து நிலையத்திலிருந்து சில மணி நேர பயண தொலைவில் உள்ள பழவேற்காட்டிற்கு செல்ல சுமார் 50 ரூபாய் பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.