சமாதான பகோடா என்றழைக்கப்படும் விஷ்வ சாந்தி ஸ்தூபா ஒரு வரலாற்று தூணாகும். ரணகிரி மலையில் 400 மீட்டர் உயரத்தில், மலை உச்சியில் அமைந்துள்ள இந்த தூண் புனிதமாக பார்க்கப்படுகிறது.
இந்த தூண் வெள்ளை மார்பில் கற்களால் கட்டப்பட்டது. இது உலக சமாதானத்தை குறிக்கும். இங்கே புத்தரின் நான்கு தங்கச் சிலைகள் உள்ளது. இதனை கயிற்று வழி பாதை மூலமாக அடையலாம்.



Click it and Unblock the Notifications