இந்த சந்தைக்கு வரும் எந்தவொரு பெண்ணும் கண்டிப்பாக இவ்விடத்தை விரும்புவார்கள். காரணம் : ராஜ்கோட் நகரத்தின் பழமையான பகுதியில் உள்ள இந்த பஜாரில் உள்ள வண்ணமயமான கடைகளில் கண்களை கூச வைக்கும் வெள்ளி நகைகள், வளையல்கள், கவர்ச்சியான அழகுசாதனப் பொருட்கள், காலனிகள், கடிகாரங்கள், தங்க நகைகள் மற்றும் பல கவர்ச்சியான பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.
குறுகலான சாலைகள் மற்றும் அவ்வப்போது குறுக்கிடும் குறுக்கு வெட்டு சந்துகளை கொண்டுள்ள இந்த கடைவீதி, கடைகளை ரசிப்பவர்களுக்கு மிகவும் ஏற்ற அமைவிடமாகும்.



Click it and Unblock the Notifications