சுக் சார் ஏரிக்குப் பிறகு 1 கிமீ தூரத்தில் வரும் அடுத்த ஏரியாக அகல் தக்ஷினி உள்ளது. 400 மீ நீளமும், 200 மீ அகலமும் உடைய இந்த புனித ஏரி கடல் மட்டத்திலிருந்து 3300 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
பேக்கர்வாலா பழங்குடியின மக்கள் இந்த ஏரியைக் கடந்து செல்லும் வேளைகளில் வணங்கிச் செல்வார்கள். இந்த ஏரியைக் கூர்ந்து கவனிக்கும் போது அது முக்கோண வடிவத்திலும் மற்றும் ஏரியின் நீர் நீல நிறத்திற்குப் பதிலாக கருப்பு நிறத்தில் இருப்பதையும் அறியலாம்.



Click it and Unblock the Notifications