கடல் மட்டத்திலிருந்து 3700 மீ உயரத்தில் நீள்வட்ட வடிவத்தில் அமைந்துள்ள ஏரி பாக் சார். புதல் மலைப்பகுதிகளிலேயே மிகவும் உயரமான ஏரியாக இந்த ஏரி விளங்குகிறது.
நான்கு பக்கங்களிலும் பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ள இந்த ஏரியை அடைவது மிகவும் கடினமானது. சுற்றுலாப் பயணிகள் சாமர் சாரின் இடது பக்கத்திலிருந்தவாறே பாக் சார் ஏரியைப் பார்த்து விட்டு, 4000 மீ உயரத்திலுள்ள அடுத்த மலையுச்சிக்கு செல்லலாம்.



Click it and Unblock the Notifications