கோப்பை வடிவத்தில் இருக்கும் கடோரி சார் ராஜோவ்ரி மாவட்டத்திலுள்ள சிறிய ஏரிகளில் ஒன்றாகும். கடல் மட்டத்தில் இருந்து 3300 மீ உயரத்தில், பேலா மார்க்-ன் மேற்கு எல்லையில் இந்த ஏரி அமைந்துள்ளது.
உருகும் பனியிலிருந்து கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு உருவாகியுள்ள கடோரி சார் ஏரி, செப்டம்பர் மாதத்தின் முடிவில் வறண்டு விடும்.