ஜௌராசி எனும் இந்த புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் ராணிக்கேத் நகரிலிருந்து 16 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் வீற்றிருக்கும் இந்த இடத்திலிருந்து அற்புதமான மலை எழிற்காட்சிகள் பயணிகளுக்கு காணக்கிடைக்கின்றன.