Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராணிக்கேத் » ஈர்க்கும் இடங்கள் » மஜ்காளி

மஜ்காளி, ராணிக்கேத்

26

மஜ்காளி எனும் இந்த பிரசித்தமான சுற்றுலாத்தலம் ராணிக்கேத் நகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ராணிக்கேத்-அல்மோரா சாலையில் அமைந்துள்ள இந்த இடத்திலிருந்து சோன்யா சிகரங்களை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

ரம்மியமான பள்ளத்தாக்குகள், இனிமையான சூழல் மற்றும் மலைப்பாங்கான இயற்கைக்காட்சிகள் போன்றவற்றுக்கும் இந்த இடம் புகழ் பெற்றுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 26500 அடி உயரத்தில் வீற்றிருக்கும் இமயமலைத்தொடர்கள் மற்றும் திரிசுல் சிகரத்தை இப்பகுதியிலிருந்து நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

உத்தரப்பிரதேச அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு வேளாண்மை பண்ணையும் இங்கு அமைந்துள்ளது. வார இறுதியின் மாலை நேரத்தை இனிமையாக கழிப்பதற்கு இந்த ஸ்தலம் மிகவும் ஏற்றது. 

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Sep,Thu
Check Out
11 Sep,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Sep,Thu
Return On
11 Sep,Fri