மௌண்டெய்ன் பைக்கிங் எனப்படும் இந்த மலைப்பாதை சைக்கிள் பயணம் ராணிக்கேத் நகரில் தற்போது பிரசித்தமாகி வரும் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாகும். ரம்மியமான இயற்கை எழிற்காட்சிகளை ரசித்தபடி மலைப்பாதைகளில் சைக்கிளில் பயணம் மேற்கொள்வது சுற்றுலாப்பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications