Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராணிக்கேத் » ஈர்க்கும் இடங்கள் » சதர் பஜார்

சதர் பஜார், ராணிக்கேத்

26

ராணிக்கேத் நகரில் சந்தடி நிறைந்த முக்கியமான மார்க்கெட் பகுதியாக இந்த சதர் பஜார் அமைந்துள்ளது. இங்கு பல ஹோட்டல்கள், உணவகங்கள், கடைகள் போன்றவை உள்ளன.

நகரின் பிரதான கேந்திரமாக விளங்கும் இந்த சதர் பஜார் பயணிகளுக்கு ஏற்ற ஷாப்பிங் வசதிகளைக்கொண்டிருக்கிறது. பாரம்பரிய பூத்தையம் வேலைப்பாடு கொண்ட உடைகள் இங்கு அதிக அளவில் விற்பனையாகின்றன.

தவிர சுவையான உள்ளூர் உணவு வகைகள் பரிமாறப்படும் உணவகங்களும் இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed