சன்செட் பாயிண்ட்ஸ் எனும் இந்த மலைக்காட்சி தளங்கள் ராணிக்கேத் நகரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அறியப்படுகின்றன. இந்த காட்சிதளங்களிலிருந்து சூரிய அஸ்தமனத்தின் பிரமிப்பூட்டும் எழிற்காட்சிகளையும் இமயமலையின் பனிமூடிய மலைச்சிகரங்களையும் காணலாம்.
இவற்றில் வுட்வில்லா பாயிண்டிற்கு அருகில் உள்ள மஜ்காலி எனும் காட்சிதளம் மிக விசேஷமானதாகும். இது டிரான்ஸிட் காம்ப் மற்றும் கனியாதேவ்லி எனும் இடங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications