Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரத்னகிரி » ஈர்க்கும் இடங்கள் » ரத்னாதுர்க் கோட்டை

ரத்னாதுர்க் கோட்டை, ரத்னகிரி

16

வரலாற்று பிரியர்களுக்கும் கட்டிடக்கலை ரசிகர்களுக்கும் மனக்கிளர்ச்சியை தரக்கூடிய இந்த கோட்டை ரத்னகிரிப்பகுதியில் அமைந்துள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன்பு 16ம் நூற்றாண்டில் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது.

இந்த முக்கியமான சுற்றுலாஸ்தலம் நகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. ஒரு கிலோ மீட்டர் அகலம் கொண்டுள்ள இந்த கோட்டை 1300 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது பகவதி துர்கா கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

முகலாயர்களின் கட்டுப்பாட்டில் பல காலம் இருந்த இந்த கோட்டை இறுதியாக சத்ரபதி சிவாஜி வம்சத்திடம் வந்து சேர்ந்தது. இந்த கோட்டை வளாகத்தில் ஒரு கலங்கரை விளக்கமும் காணப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Mon
Check Out
21 Apr,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Mon
Return On
21 Apr,Tue