Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரத்னகிரி » ஈர்க்கும் இடங்கள் » கணேஷ்குலே பீச்

கணேஷ்குலே பீச், ரத்னகிரி

16

ரத்னகிரிக்கு அருகில் உள்ள அமைதியான இயற்கை எழில் வாய்ந்த ஸ்தலங்களில் இந்த கணேஷ்குலே பீச் என்றழைக்கப்படும் கடற்கரைஸ்தலமும் ஒன்றாகும். இயற்கை ரசிகர்களிடையே இது பிரசித்தமாக அறியப்படுகிறது.

ரத்னகிரியிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கடற்கரைப்பகுதியில் மெய்மறக்க வைக்கும் சூரிய அஸ்தமனக்காட்சியைக் காணலாம்.

இந்த கடற்கரையின் மணல் வெள்ளை நிற பாறைமணலாகவும் கடல் நீர்  ஸ்படிகம் போன்று தூய்மையாகவும் காட்சியளிக்கின்றது. அன்புக்குரியவருடன் கை கோர்த்து நடக்கவோ அல்லது ஒரு மாலை நேரத்தை ஏகாந்தமாக கழிக்கவோ ஏற்ற அற்புதமான இயற்கை ஸ்தலம் இந்த கணேஷ்குலே பீச் ஆகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri