Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரவங்க்லா » ஈர்க்கும் இடங்கள்
  • 01புத்தர் பார்க் (சாக்யமுனி திட்டம்)

    கெளதம புத்தரின் 2550-வது பிறந்த நாளின் நினைவாக 2006-ஆம் ஆண்டு ராம்போங்கினைச் சேர்ந்த பூர்வீக மக்களால் கட்டப்பட்ட புனித இடம்தான் இந்த புத்தர் பார்க். புத்தரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கென இங்கு புத்தர் சிலை கட்டப்பட்டது.

    ரவங்க்லாவிற்கு சுற்றுலா வருவோரையும்...

    + மேலும் படிக்க
  • 02போராங் மற்றும் ராலாங் சுடு நீரூற்று

    போராங் மற்றும் ராலாங் சுடு நீரூற்று

    இந்த இரண்டு சுடு நீர் ஊற்றுகளும் ஒன்றிற்கொன்று 7 கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளன. இவை நோய் நீக்கும் மருந்து நிறைந்த ஊற்றுகளாகக் கருதப்படுகின்றன.

    இங்கு வருவோர் தங்குவதற்கென தற்காலிக குடிசைகள் இருக்கின்றன. இருந்தாலும் நம் வசதிக்கேற்ப கதக்கதப்பான...

    + மேலும் படிக்க
  • 03மேனம் மலை

    மேனம் மலை

    சிக்கிமில் மலையேறி சாகசப் பயணம் செய்வதெற்கென்று உள்ள மிக அழகான  இடங்களுள் மேனம் மலையும் ஒன்று. இது கடல் மட்டத்திலிருந்து  10,300 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து இதை சுற்றியுள்ள மலைகளையும் காணலாம்.

    இவ்வாறு மலையேறி சாகசப் பயணம் செல்ல...

    + மேலும் படிக்க
  • 04போராங்

    போராங்

    சிக்கிமில் உள்ள ஒரு அழகிய கிராமம்தான் இந்த போராங். அதன் அழகும்,  இயற்கையின் அற்புதமான காட்சிகளும் காண்பவரை ரசிக்கத் தூண்டும். நம்ச்சியிலிருந்து டெண்டாங் செல்ல மலையேற்றப் பாதை வசதியும் உள்ளது.

    இதன் மூலம் சுற்றியுள்ள அனைத்து மலைகளையும் காணமுடியும். இந்த...

    + மேலும் படிக்க
  • 05தின்கிதம்

    தின்கிதம்

    தென் சிக்கீம் மாவட்டத்தின் ஒரு சிறிய நகரம்தான் தின்கிதம். சிக்கீம் மாவட்ட தலைமையகத்தில் இருந்து தின்கிதம் அடைய 45 நிமிடங்கள் ஆகும்.

    இவ்விடம் ஏலக்காய் தோட்டத்திற்கு பிரபலம். அதோடு இங்கிருந்து  கஞ்சன்ஜங்கா மலையின் அழகை முழுமையாகக் காண முடியும். ...

    + மேலும் படிக்க
  • 06கியுசிங் கிராமம்

    கியுசிங் கிராமம்

    கிராமப்புற சுற்றுலாவை  ஊக்குவிக்கும் இடமான இந்த கியுசிங் கிராமம் ரவங்க்லாவிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் கிராமப்புற வாழ்க்கையையும் சிக்கிமின் உபசரிப்பையும் அனுபவிக்கலாம்.

    சிக்கிமின் பூட்டியா மொழியில் கூறப்படும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue