சிக்கிமில் உள்ள ஒரு அழகிய கிராமம்தான் இந்த போராங். அதன் அழகும், இயற்கையின் அற்புதமான காட்சிகளும் காண்பவரை ரசிக்கத் தூண்டும். நம்ச்சியிலிருந்து டெண்டாங் செல்ல மலையேற்றப் பாதை வசதியும் உள்ளது.
இதன் மூலம் சுற்றியுள்ள அனைத்து மலைகளையும் காணமுடியும். இந்த பயணத்திற்கு சுமார் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை ஆகலாம். பல மருத்துவ குணங்களை கொண்டிருப்பதாக நம்பப்படும் சூடான நீர் வீழ்ச்சியான “ஹாட் ஸ்பிர்ங்” இங்கு பிரபலம்.



Click it and Unblock the Notifications