ரின்சென்போங்கில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த மக்கி தாரா. இங்கே உள்ள மடத்தின் சுவர்களில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கும். சிக்கிமில் உள்ள ஈர்ப்புகளில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.