Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரிஷிகேஷ் » வானிலை

ரிஷிகேஷ் வானிலை

புனித பூமி ரிஷிகேஷிற்கு வருடம் முழுவதும் எந்த மாதத்திலும் பயணப்படலாம் என்றாலும், கடும் வெப்பம் நிலவும் மே மாதத்தில் பயணப்படவேண்டாம் என பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): மார்ச் முதல் மே வரை நீளும் கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை 3டிகிரியாக இருக்கிறது. பயணிகள் மே மாதத்தில் ரிஷிகேஷ் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கும் மழைக்காலம் செப்டம்பர் வரை நீள்கிறது. சராசரியான மழை அளவே ரிஷிகேஷில் பெய்வதால் பயணிகள் மழைக்காலத்தில் தாராளமாக ரிஷிகேஷிற்கு செல்லலாம்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் ஃபிப்ரவரி வரை): நவம்பர் மாதத்தில் துவங்கும் குளிர்காலம் ஃபிப்ரவரி வரை நீள்கிறது. இப்பருவத்தில் குறைந்தபட்சமாக 19டிகிரியும், அதிகபட்சமாக 33 டிகிரியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.