Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரொஹ்ரு » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ரொஹ்ரு ரயில் மூலம்

ரொஹ்ருவில் இருந்து 105 கிமீ தொலைவில் உள்ள கல்கா இரயில் நிலையம் மிக அருகில் உள்ள இரயில் சந்திப்பாகும் வட இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிற்கும் இந்த இரயில் நிலையத்திலிருந்து வண்டிகள் செல்கின்றன. ரொஹ்ருவிற்கு செல்வதற்கு டாக்ஸிகள் மற்றும் வாடகை கார்களை இரயில் நிலையத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் அமர்த்திக் கொள்ள முடியும்.

ரயில் நிலையங்கள் உள்ளன ரொஹ்ரு