ஜக்கோலி எனும் இந்த முக்கியமான சுற்றுலாத்தலம் ருத்ரபிரயாக் மாவட்டத்திலேயே அமைந்திருக்கிறது. இந்த சிறிய கிராமத்தை சுற்றிலும் அழகிய மலைத்தொடர்கள் நிரம்பியிருப்பதால் மலையேற்றத்திற்கு மிகவும் ஏற்ற ஸ்தலமாக இது அறியப்படுகிறது.
சாமுண்டதேவி கோயில் மற்றும் ருத்ரநாத் கோயில் போன்றவை இப்பகுதியில் பார்க்க வேண்டிய முக்கியமான கோயில்களாகும். தில்வரத்தே எனும் மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலமும் இந்த ஜக்கோலிக்கு அருகிலேயே அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications