மோஹோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய அணைகளில் மோஹோ குர்த் அணையும் ஒன்று. சஜன் நகருக்கு அருகிலுள்ள இந்த அணை அப்பகுதியின் முக்கிய நீர்தேக்கமாக கருதப்படுகிறது.
இதை சூழ்ந்து காணப்படும் பசுமையான இயற்கை காட்சிகளின் காரணமாக இந்த அணை பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு வரும் பயணிகள் கயாக் எனப்படும் சிறு படகு சவாரியிலும், நீச்சல் போன்ற நீர் விளையாட்டுக்களிலும் ஈடுபடுவர்.



Click it and Unblock the Notifications