Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சலோக்ரா » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது சலோக்ரா ரயில் மூலம்

சலோக்ராவிற்கு அருகில் கல்கா ரயில் நிலையம் மற்றும் சிம்லா ரயில் நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. ஹிமாலயன் குயீன் எக்ஸ்பிரஸ், கல்கா சிம்லா பாஸ் மற்றும் கல்கா ஷிம்லா எக்ஸ்பிரஸ் எனும் மூன்று முக்கிய ரயில் சேவைகளின் மூலம் இந்த நிலையங்களை பயணிகள் சென்றடையலாம். இவற்றில் சலோக்ரா செல்வதற்கு சாதாரண இரண்டாம் வகுப்புக்கு 36 ரூபாயும், முதல் வகுப்புக்கு 228 ரூபாயாகவும் கட்டணம் இருக்கக்கூடும்.

ரயில் நிலையங்கள் உள்ளன சலோக்ரா

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது