Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சலோக்ரா » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை மார்க்கமாக பயணிக்க விரும்பும் பயணிகள் பேருந்துகள் மூலமும் சலோக்ராவுக்கு விஜயம் செய்யலாம். 22ம் எண் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் டெல்லி மற்றும் சண்டிகரிலிருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மூலம் சுலபமாக சலோக்ராவை அடையலாம். அரசுப்பேருந்துகளில் கட்டணம் குறைவாக இருக்கின்றன என்பதும் தனியார் சேவைகள் சண்டிகரிலிருந்து சலோக்ரா செல்ல 200 ரூபாய் வரை வசூலிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.