சங்கம் மற்றும் மேகேதாடு சுற்றுலாஸ்தலத்துக்கு அருகிலுள்ள விமான நிலையமாக பெங்களூர் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 136
கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் பல்வேறு சர்வதேச நகரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு நிறைய விமான
சேவைகளை கொண்டுள்ளது.