நர்மதா, ஆர்ஸாங் மற்றும் சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ச்சன்தோட் நகரம் ஒரு புனித இடமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இந்த நகரம் பல்வேறு கோவில்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இங்கு உள்ள மிக முக்கியமான கோவில்களில் காசிவிஸ்வநாத் மகாதேவ் கோவிலும் ஒன்று. அந்தக் கோவிலில் உள்ளஅழகுபடுத்தப்பட்ட ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அந்தக் கோவிலின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.



Click it and Unblock the Notifications