கபிர்வாத் என்பது நர்மதாநதியின் மையத்தில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்த ஞானி கபீரின் பெயரால் இந்த இடம் அழைக்கப்படுகிறது.
இந்த இடம் வரலாற்று காரணங்களுக்காக மட்டும் அறியப்படவில்லை. இந்த இடத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்து வரும் சுமார் 3 கீ.மீ சுற்றளவுள்ள ஒரு பெரிய ஆலமரம் உள்ளது. இந்த இடம் தரும் ஒரு இனிமையான தனிமை பயணிகளை இந்த இடத்தை நோக்கி ஈர்க்கிறது.



Click it and Unblock the Notifications