Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சர்தார் சரோவார் அணை » ஈர்க்கும் இடங்கள் » கஞ்ஜிதா சுற்றுச்சூழல் முகாம் தளம்

கஞ்ஜிதா சுற்றுச்சூழல் முகாம் தளம், சர்தார் சரோவார் அணை

23

கஞ்ஜிதா சுற்றுச்சூழல் முகாம் தளம், குஜராத்தில் உள்ள டாஹூட் மாவட்டத்தில் அமைந்துள்ள ரத்தன்மஹால் ஸ்லோத் கரடிகள்  சரணாலயத்தின் உள்ளே அமைந்துள்ளது.

இந்த தளத்தில் மிகச் சிறந்த ஸ்லோத் வகை கரடிகளைத் தவிர சிறுத்தை, காட்டு பூனைகள், சிவெட், நரி மற்றும் கழுதை புலி போன்ற பிற வன விலங்குகளும் காணப்படுகின்றன. இந்த தளத்தைச் சுற்றியுள்ள அற்புதமான சூழல் பயணிகளை இந்தத் தளத்தை நோக்கி ஈர்க்கின்றன.

பானம் நதி இந்த சரணாலயத்தில் இருந்தே உற்பத்தியாகிறது.  இயற்கை ஆர்வலர்கள் கண்டிப்பக இந்தத் தளத்தின் அழகில் மயங்கி விடுவார்கள். இங்கு பார்வையாளர்கள் மற்றும் பயணிகளுக்கான முகாம் மற்றும் விடுதி வசதிகள் உள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Apr,Tue
Check Out
22 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed