ராஜ்பிப்லா சர்தார் சரோவர் அணையில் இருந்து சுமார் 36 கீ.மீ தொலைவில் உள்ள ஒரு நகரம் ஆகும். மேலும் இது பஹரூச்சில் இருந்து சுமார் 98 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ராஜ்பிப்லாவின் அடையாளமான ராஜ்வந்த் அரண்மனை பல்வேறு சினிமா நிறுவனங்களால் ஆண்டு முழுவதும் சினிமா பட சூட்டிங்கிற்காக ஆக்கிரமிக்கப்படுகிறது. இந்த நகரம் முற்காலத்தில் ராஜ்பிப்லா பேரரசின் தலைநகரமாக இருந்தது.



Click it and Unblock the Notifications