Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சர்தார் சரோவார் அணை » ஈர்க்கும் இடங்கள் » ரத்தன்மஹால் ஸ்லோத் கரடிகள் சரணாலயம்

ரத்தன்மஹால் ஸ்லோத் கரடிகள் சரணாலயம், சர்தார் சரோவார் அணை

23

ரத்தன்மஹால் ஸ்லோத் கரடி சரணாலயம்,  சர்தார் சரோவார் அணைக்கு மிக அருகே அமைந்துள்ளது.  இங்கு நீங்கள் தனியாக அல்லது இரண்டு பேர் கொண்ட குழுவாக செல்லக் கூடாத மிக ஆபத்தான இடமாகும்.

இங்கு ஸ்லோத் கரடிகள் மற்றும் பிற கொடிய விலங்குகளான சிறுத்தைப்புலிகள், பனை புனுகு பூனை, இந்திய புனுகு பூனை, நான்கு கொம்பு மான், லாங்குர் போன்றவைகள்  வசிக்கின்றன.

ஆகவே இந்தச்  சரணாலயத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகள் ஒரு பெரிய குழுவாக சரணாலய காவலர்களின் வழிகாட்டுதலின் படி சுற்றுலா செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

இந்தச் சரணாலயத்தை சுற்றியுள்ள பதினோரு கிராமங்களில் சுமார் 7000 பேர் வசித்து வருகின்றனர். சுமார் 55.65 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு பரந்து விரிந்துள்ள இந்த சரணாலயம் குஜராத் மாநிலத்தில் உள்ள டாஹொட் மாவட்டத்தில் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed