Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சர்தார் சரோவார் அணை » ஈர்க்கும் இடங்கள் » ஸ்ஹோல்பனேஸ்வர் வனவிலங்கு சரணாலயம்

ஸ்ஹோல்பனேஸ்வர் வனவிலங்கு சரணாலயம், சர்தார் சரோவார் அணை

23

ஸ்ஹோல்பனேஸ்வர் வனவிலங்கு சரணாலயம் குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு 575 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன. மேலும் இது அரை பசுமையான மரங்கள் மிகுதியாக உள்ள இலையுதிர் காடுகள் ஆகும். இங்கு மூங்கில் மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்தச் சரணாலயம் சுமார்  607.70 சதுர கீ.மீ அளவிற்கு பரவியுள்ளது. இந்தச் சரணாலயத்தில் ஸ்லோத் கரடி, சிறுத்தை, ரீகெஸ் குரங்குகள், நான்கு கொம்புகள் மான், குரைக்கும் மான், எறும்புதிண்ணி, மற்றும் பல்வேறு ஊர்வன போன்றவை  இந்தச் சரணாலயத்தில் காணப்படுகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue