சாத்தால் நகரத்தின் அமைதியான ஏரிகளில் ராஃப்டிங் மற்றும் கயாக்கிங் எனப்படும் மிதவைப்படகு மற்றும் பரிசல் சவாரி பொழுதுபோக்கும் சுற்றுலாப்பயணிகளால் ரசித்து அனுபவிக்கப்படுகிறது. மிதவைப்படகு மூலம் பசுமையான காடுகளையும் சிகரங்களையும் ரசித்தபடி பயணிப்பதற்கான நீர்ப்பாதைகள் இங்குள்ளன.



Click it and Unblock the Notifications