ராக் கிளைம்பிங் எனப்படும் பாறையேற்றம் மற்றும் ராப்பெல்லிங் எனப்படும் மலைக்கயிற்றிறக்கம் போன்ற சாகசப்பொழுது போக்கும் அம்சங்களும் சாத்தால் சுற்றுலாத்தலத்தில் சாகசப்பயணிகளால் ரசிக்கப்படுகிறது.
இதற்கென்றே சில குறிப்பிட்ட மலைப்பகுதிகள் இங்கு அமைந்துள்லன. இவை யாவும் இமயமலை அடிவார மலைகளின் அங்கம் ஆகும்.



Click it and Unblock the Notifications